உடனே பேசு...?
பெண்ணே...
உன் மௌனத்தால்
இங்கு கரைவது
வினாடிகள் மட்டுமல்ல...
என் உயிர்நாடியும்தான்...
உடனே பேசு...?!
(அலைபேசியில் உரையாடும் போது எனக்கும் என்னவளுக்குமிடையே, சண்டை வந்து விட... என்னவளிடமிருந்து பலத்த மௌனம்... பேசு பெண்ணே என்றால் பேசவில்லை... அப்போது தோன்றிய கவிதைதான் இது...)
நல்லா இருக்குங்க தோழரே
ReplyDeleteமிக்க நன்றி தோழா...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
nallaayirukku..
ReplyDeleteமிக்க நன்றி தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நல்லா இருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி தோழா...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Your Kavidaikal very nice!
ReplyDeleteமிக்க நன்றி ஜோதி...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
you all kavithai is very nice........
ReplyDeleteby you fan................
ஒரு கவிதையே என் கவிதைகளை ரசிக்கிறதெனில்... என் மகிழ்ச்சிக்கு அளவேது..?
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!