Tuesday, December 21, 2010

உன் விரல் தீண்டலில்..!

உன் விரல் தீண்டலால்
உயிரற்று எழுத்துக்கள் கூட
என் கண் முன்னே
உயிர்பெற்று நிற்கிறது...
என் அலை பேசியில்
நீ அனுப்பிய குறுந்தகவலாக..!

4 comments:

  1. என்ன சார் ஃபீலிங்கசா !!! பார்த்து சார்... உஷாரா இருந்துக் கோங்க !!

    ReplyDelete
  2. வாங்க இ செல்வன்...

    உஷாரா எங்க இருக்கிறது... எல்லாம்தான் கலந்துடுச்சே...

    வருகைக்கு நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. Amuthum
    Thenum
    Kulaitheduttha
    Tamil ennum Sahathiyile
    Pudaiyunda
    (Ka)Vidaikalai
    Kandedukkum
    Karmeha
    Mohana
    Un .. (ka)vithaikalellam
    maramaki .. malarattum….!


    enrum natpudam
    jo

    ReplyDelete
  4. (க)விதைகளைப் பற்றிய கவிதையின் விமர்சனம்...எனக்கு மிக அதிகமோ எனத் தோன்றுகிறது...

    நான் அந்தளவிற்கு பெரியவன் இல்லை தோழி...

    சிறியவன்...இதற்கு நான் தகுதியானவன் இல்லை... இருப்பினும் நான் வளர வேண்டும் என்கிற உங்கள் அன்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...