ஒருவரின் எண்ணங்களால்
மற்றொருவரை
மகிழ்ச்சிப் படுத்த முடியும்
என்பதை
முதன் முதலில்
சாதித்துக் காட்டியது
காதல்..!
அக்காதல் தற்போது
நம்மிருவரின் எண்ணங்களையும்
ஆக்கிரமித்திருப்பது போல்
தோன்றுகிறது..!
ஏனெனில்…
நான் நினைத்ததும்
என் முன்னே வந்து நின்று
எனைத் திக்கு முக்காட வைக்கிறாயே..!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ungal kavithygal anubavama illai karpanaya..?
ReplyDelete99% அனுபவம்...1% கற்பனை தோழரே...
ReplyDeleteதாங்களுக்கு கவிதை படித்ததும் என்ன தோன்றியது தோழரே... உண்மையை சொல்லுங்கள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
tamilin thainade
ReplyDeletekavithayin kalanjiyame
kadal - nattpu
irandukkum
ulla different
ungal
kavinadaiyil please!
அன்புத் தோழிக்கு...
ReplyDeleteதங்களின் பாராட்டுதலுக்கு உரியவனல்ல.. நான் சிறுவன்... எனக்கு இந்த பாராட்டுதல்கள் பொருந்தாது...
ஆனால் தாங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும்...
விரைந்து நிறைவேற்றுகிறேன்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ருமையான வரிஅருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பகள் வாழ்த்துக்கள் நண்ப
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே..
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!