கண்ணிமை மூட மறந்தால்
உறக்கம் கண்ணைத் தழுவாது..!
மேகங்கள் கூட மறந்தால்
மழையும் இங்கே பொழியாது..!
தென்றல் உலவ மறந்தால்
உயிர்கள் சுவாசிக்க முடியாது..!
கதிரவன் உதிக்க மறந்தால்
பூமியில் வெளிச்சம் பரவாது..!
கன்னியவள் எனை மறந்தால்
என் மேனியில் உயிரும் வாழாது..?
This comment has been removed by the author.
ReplyDeleteதங்களின் வாசிப்பிற்கும்... வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்... அப்படியே ஆகட்டும் தோழரே..!
கவிதை நல்லாயிருக்கு... அப்படியே இந்த லிங்கல போயி பாத்துட்டு வாப்பா.
ReplyDeletehttp://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html
வருகைக்கு மிக்க நன்றி தோழா..
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Kathiravan Uthikka Marakkalam
ReplyDeleteKalai poluthu vilikka marakkalam
Un Kankal Kooda Kana Marakkalam
En Kan-avanai eppadi marappen..!
அய்யோ புல்லரிக்க வச்சிடுவீங்க போல...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!