Saturday, February 5, 2011

அதிகாலைக் கனவில்..!


என் அதிகாலைக்
கனவில் வந்தவளே...
எனைக் காதல்
மழையில் நனைத்தவளே...
உன் இதழில்
கவிதை படித்ததினால்
என் இதழும்
சிவந்து போனதடி..!
நம் இதழின் இணைப்பே
இப்படியெனில்...
நாம் இணைந்து விட்டால்
இன்னும் எப்படியோ..?

12 comments:

  1. நாம் இணைந்து விட்டால்
    எப்படியோ..?\\\\\\\\\\\\

    இணைந்த பின் ஒரு கவிதை
    போடுங்கள் புரிந்துகொள்கிறோம்

    இதழாளரின் இதழை
    இதழால்தான் படிக்க முடியும்
    மோகனன்!
    ஆமா, எந்த நா ழிதழ்?
    ஓஓ... அதன் பெயர் பாவை இதழா??

    ReplyDelete
  2. வாங்க கலா...

    இனிமேல் குறும்பு கொப்பளிக்கும் உங்களது பின்னூட்டத்திற்கு குறைவிருக்காது...

    அதான் தினமும் கவிதை பிறக்குதே...

    இதழென்றால் பருவத்தின் இதழ்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!

    ReplyDelete
  3. Un Kavithaiyai padithavudan Ean ethayamum sivanthadha da...

    ReplyDelete
  4. அன்பான அஞ்சலிக்கு...

    இதயம் சிவந்து விட்டதா...
    சிவப்பு என்றாலே ஆபத்தாயிற்றே...
    ம்ம்ம்... பார்த்துக்கோங்க உங்க இதயத்தை...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. athikalaiyil
    itthanai
    suwarasyangala..
    Moganan sir super..

    Jothi

    ReplyDelete
  6. ம்ம்ம்... என்னங்க செய்யறது

    என்னவள் படுத்தும் பாடு இருக்கே... என்னன்னு சொல்ல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க ஜோதி

    ReplyDelete
  7. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி திரு ஆன்டோ...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. athu ena pa
    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. அட அது பெரிசா ஒண்ணுமில்லீங்க...

    வாசித்தல் என்பது படித்தல்... சுவாசித்தல் என்பது சுவாசம் செய்தல்...

    என் கவிதையை விரும்பி படிக்கறவங்களுக்கு அது சுவாசிக்க தோணும்.. சாதாரணமா படிக்கறவங்களுக்கு வாசிக்க தோணும்... அம்புட்டுதேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...