உயிரோடு உறவாட
ஒரு உறவு வேண்டுமே..?
கனவோடு விளையாட
ஒரு கவிதை போதுமே..?
அக்கவிதை நீயானால்
என் ஆயுள் நீளுமே..!
எனக்கான புது உலகம்
இங்கு புதிதாய் பூக்குமே..!
அவ்வுலகில் காதல்தான்
ஆட்சி அமைக்குமே..!
(இப்பூவுலகில் அன்பை சுமக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த மோகனனின்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...)
Uyirodu Uravadum Oru Uyir kadhal than
ReplyDeleteAk kathal kanavagip pogamal kalamellam erunthal
ean ayulum neelume...
Thangal varthaigal anaithum urullavaiyaga irukkirathu moganan … very nice..!
ReplyDeleteJothi
கலக்குறீங்க அஞ்சலி...
ReplyDeleteஅடிக்கிட (சு)வாசிக்க வாங்க..!
உயிர்ப்பு இருந்தால்தான் அப்படைப்பு முழுமை பெறும் ஜோ...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Unga kavithai nalla erukku moganan sir.
ReplyDeleteரொம்ப சந்தோஷமாயிருக்குங்க பொம்மு...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Nanba... arumaiyada.
ReplyDeleteVery supper...
ReplyDeleteen kathal tholviadainthu vittathu. atharku marunthaga ungal kavithai vendum. pls.........
best wish for ur love. it live more..!
வாங்க குமார்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பான மிக் ஆன்டோ...
ReplyDeleteஎல்லோரும் காதலில் வெற்றி கிடைத்து விடுவதில்லை... நானும் அப்படித்தான்...
கண்டீப்பாக எழுதுகிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கனவோடு விளையாட
ReplyDeleteஒரு கவிதை போதுமே\\\\\\\
அதென்ன கனவிலும் கஞ்சத்தனம்??
மூன்று,நான்ங்கு கவிதைகள்
வேண்டாமா?
விளையாடும் போது கவனம்
கை தவறவிட்டால்.....
க வி தை...????
வாங்க கலா...
ReplyDeleteஒரு கவிதை போதாதுதான்... இனி கஞ்சத்தனம் செய்யமாட்டேன்...
அடிக்கடி சுவாசிக்க வாங்க..!
un aayul neelumanal
ReplyDeleteunnakaga nan
kavithyumai agiren..!
unnakaga puthu
ulagam mattumillai
manithargalum
kathukkondirukirargal..!
Viji
வாங்க விஜி..!
ReplyDeleteஅசத்துறீங்க... ம்ம்ம்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!