Tuesday, February 22, 2011

ஒவ்வொரு ஜென்மமும்..!


ஒவ்வொரு ஜென்மமும்
உனக்காகவே
பிறந்து  வாழத் தயார்..!
அத்தனை ஜென்மங்களிலும்
நீயே என் காதல்
மனைவியாகப் பிறப்பாயென்றால்..!

10 comments:

  1. சிறியது என்றாவும் கவிதை அறுமை..

    ReplyDelete
  2. ////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

    என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

    ReplyDelete
  3. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சௌந்தர்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. கண்டீப்பா கவிதை வீதிக்கு வரேங்க...

    அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  5. un athmarthamana anbu....
    yeanaku matumay sonthamenil.............
    yethanai jenmam vendumanalum....................
    unakaga kathuk kondirupen
    ithu unga kaithaiyai padithathum enakku thoniya kavithai...

    VIJI

    ReplyDelete
  6. Kavithai romba super moganan

    thank u..!

    Jothi

    ReplyDelete
  7. unga kavithai romba, romba azhaga irukku......

    innum niraiya kavithaigal ezhuthunga nanba.......

    VAZHTHUKKAL>>>>>>>>>>>>

    ReplyDelete
  8. விஜி... உங்க கூட என்னால போட்டி போட முடியாது.. அவ்வளவு அட்டகாசமா எழுதறீங்க... அசத்துங்க...

    உங்க அன்புக்கு நான் என்றும் அடிமையே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. நன்றி ஜோதி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. நன்றி ரவிமுத்து...

    இன்னும் எழுத முயற்சிக்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...