Tuesday, March 29, 2011

தோற்றுப் போவதையே விரும்புகிறேன்..!


நீ என்னுடன்
போட்டி போடும் போதெல்லாம்
நான் தோற்றுப் போவதையே
விரும்புகிறேன்..!
ஏனெனில்?
நீ எப்போதும்
தோற்கக் கூடாது
என்பது மட்டுமல்ல
எப்போதும் நீ சிரித்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்க்காக..!

14 comments:

  1. Kavi thalaiva,

    supera iruku


    By
    Bhuvana

    ReplyDelete
  2. மோகனன் இது யாருக்கோ!எங்கேயோ!!
    ஐஸ் வைப்பதாய் தெரிகிறது யாரென்று
    நாங்களும் அறியலாமா?

    ReplyDelete
  3. நீ என்னுடன்
    போட்டி போடும் போதெல்லாம்
    நான் தோற்றுப் போவதையே
    விரும்புகிறேன்..!\\\\\\\

    {ஐய்ய.....இது அழகா? எனக்குப்
    போட்டிபோடுவதென்றால் ரொம்பப்
    பிடிக்கும் சரியா?
    நீங்க முயல் நான் ஆமை
    ரெடி...1..2..3...




    ஏனெனில்?
    நீ எப்போதும்
    தோற்கக் கூடாது

    {இது முடியாமல் சொல்லும் வசனம்
    தலைவா!}

    என்பது மட்டுமல்ல
    எப்போதும் நீ சிரித்துக் கொண்டே
    இருக்க வேண்டும் என்பதற்க்காக..!\\\\\

    {அவ்வளவு அழகா சிரிப்பு?
    கே.ஆர்.விஐயா அம்மாவைவிடவா....??}

    ReplyDelete
  4. Antha siripu nayagi yarentru solla kudatha namba

    ReplyDelete
  5. tholvithan vetriyim muthal padi, nanum thotru pvathythan virumbugiren
    unnidam mattumay arumyana kavithy. yaruduya siripuku?

    ReplyDelete
  6. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. என் கவிதையைத்தான் சொல்கிறேன் கலா...

    ஐஸா... அப்படீன்னா..?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. கலா நீங்களை முயலாவும் ஆமையாவும் இருங்க..

    ஆனா முயலாமையா இருக்காதிங்க...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. அதான் என் கவிதை என்று சொல்லி விட்டேனே புவனா..

    அப்புறம் என்ன..?

    ReplyDelete
  10. என் கவிதையின் சிரிப்புக்குத்தான் விஜி அவர்களே..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஜோதி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  12. வாங்க ரமேஷ்...

    ரசித்தமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...