சுதந்திரப் பறவையாய்
பறந்து கொண்டிருந்த நான்
உன்னால் பீனிக்ஸ் பறவையாய்
மாறிப் போனேனடி...
அதன் காரணம் ...
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்
புதிதாய் நான் உயிர்த்தெழுகிறேனே..!
எனக்காகவா!எழுதினீக ஆமா சாமி என்னப் பாக்கவே இல்லையே! ம்ம்ம்ம...... ஒவ்வொரு முறை உனைக் காணும் போதும்\\\ நான் ஒரு மக்கு..மக்கு ஓஓஓ...இது அவகளுக்கா? நல்லகாலம் நான் தப்பிச்சேன் எங்கயாச்சும் சந்தையில... கடைந்தெருவில ...பாத்திகளோ சோப்புச்,சீப்பு கண்ணாடி விக்கும்போது எனு பயந்திட்டேன் சாமி
கவிதை அருமை ...
ReplyDeleteரசித்து வாழ்த்தியமைக்கு மிக நன்றி தோழா...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Very nice line mohan sir
ReplyDeleteBy Bhuvana
ரசித்தமைக்கு நன்றிகள் பல தோழி...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
SMS
ReplyDeleteஒரு விரல் எழுதும் புதுவகை மொழியோ
புரிந்தும் புரியதா புதுவகைக் கடிதம்
இரகசிய தூதன், நல்லொரு நண்பன்
உயிர் உடல் இல்லாத புது வகை மனிதன்
அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் தோழி..
ReplyDeleteஅசத்தறீங்க.. நீங்களும் ஒரு வலைப்பக்கத்தை துவக்குங்கள்...
பாரடியமைக்கு நன்றி Mahanan sir
ReplyDeleteவலைப்பக்கம் தொடங்கும் அளவுக்கு நான் எழுதவில்லை
By
Bhuvana
ஒன்றும் தெரியாத நானெல்லாம் வலைப்பக்கம் வைத்திருக்கிறேன்...
ReplyDeleteநீங்க துவங்கறதுல என்னங்க தப்பிருக்கு... ஆரம்பிங்க...
parthu sir paravayuden sernthu neengalum paranthu vidatheergal. nice
ReplyDeleteவாங்க விஜி...
ReplyDeleteபறக்கத்தான் முயற்சித்தேன்.... முடியவில்லை...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
எனக்காகவா!எழுதினீக
ReplyDeleteஆமா சாமி என்னப் பாக்கவே இல்லையே!
ம்ம்ம்ம......
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்\\\
நான் ஒரு மக்கு..மக்கு
ஓஓஓ...இது அவகளுக்கா?
நல்லகாலம் நான் தப்பிச்சேன்
எங்கயாச்சும் சந்தையில...
கடைந்தெருவில ...பாத்திகளோ
சோப்புச்,சீப்பு கண்ணாடி விக்கும்போது
எனு பயந்திட்டேன் சாமி
வாங்க கலா...
ReplyDeleteஉங்களோட குசும்பை ஆரம்பிச்சிடீங்களா...
பாசிமணி... ஊசிமணி.. வித்துகிட்டிருப்பவங்களை எல்லாம் நான் பாக்கறதில்ல சாமியோவ்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!