Monday, May 30, 2011

விடிய வேண்டும்..!


விடிய வேண்டும்
என்பதற்காகத்தான்
இரவிலே வாங்கினோம்
சுதந்திரத்தை..!

மாற வேண்டும்
என்பதற்காகத்தான்
ஆட்சியில் கொண்டு வந்தோம்
மாற்றத்தை..!

இலவசங்களை அள்ளிக் கொடுத்து
இந்தியாவின் முதல்
பிச்சைக்காரனாக
தமிழனை மாற்றுவதற்கல்ல..!
--------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3)

6 comments:

  1. அனுபவம்
    நல்லவர்களை காட்டிலும் பொல்லாதவர்களிடம் இருந்தே ..
    நீ அதிகம் கற்று கொள்கிறாய்....


    By
    Bhuvana.N

    ReplyDelete
  2. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கிட (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. ஆமா... எதுக்கு இந்த தத்துவம்..?

    ReplyDelete
  4. very nice, i think so, you wrote.

    Thank you..!

    ReplyDelete
  5. வாங்க ராஜ்குமார்...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...