Wednesday, November 23, 2011

இரும்பை இலவம் பஞ்சு வளைக்குமா?


வளையா இரும்பை
இலவம் பஞ்சு வளைக்குமா?
துளைக்குமா..?
இவ்வுலகில் நடவாத ஒன்றை
கேட்கிறாயே அறிவிலி...
என்று எனை எல்லோரும்
ஏளனம் செய்கிறார்கள்..!
நீ என் மார்பில் சாய்ந்த போது
இது அத்தனையும்
நடந்ததை யாரறிவார்..?

6 comments:

  1. வாங்க யூர்கன்...

    எப்படி இருக்கீங்க... நீண்ட நாட்களுக்குப் பின் வந்தமைக்கும்... ரசித்தமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. Very nice line ma
    I like this

    By
    Bhuvana

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு பிறகு

    சுதந்திரக்காற்றை சுவாசித்து என் கவிதையை (சு)வாசித்து மகிழ்ந்த கவிதைக்கு எனது நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...