Monday, December 5, 2011

நீ அறிவாயா..?


என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?

8 comments:

  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் எனது நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. rompa alagana kulanthai, alagana varikal very nice..

    By
    Bhuvana

    ReplyDelete
  3. அந்த குழந்தைப் போல கவிதையும் அருமை நண்பரே!நம்ம தளத்தில்:
    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    ReplyDelete
  4. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. வாங்க தனபாலரே..

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..!

    அடக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...