Tuesday, December 27, 2011

இதழ் விரிந்தால்..!



பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!

8 comments:

  1. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. Hello nanbaree pathupa

    Sir ku 32 vayasula kathal alai pichikittu varuthu polla
    um um Super lines
    By
    Bhoovi

    ReplyDelete
  3. வாங்க புவனா

    பூவினத்தை பார்த்ததால் வண்டிற்கு வயதென்ன தடை..?

    ஆமாம் உங்க வயசை ஏன் இங்கே குறிப்பிட்டிருக்கீங்க..?

    என்னவோ போங்க..! ஆனா... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. ஒரு மார்க்கமா இருக்கீங்க போல. ஹா! ஹா! நல்லா இருக்கு நண்பரே!

    ReplyDelete
  5. ஒரு மார்க்கமில்லை தோழரே...

    ஒரு பூவின் மார்க்கம் அது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. அழகான வார்த்தைக் கோர்ப்புடன் கூடிய அருமைக் கவிதை

    ReplyDelete
  7. நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...