Wednesday, August 7, 2013

பத்திரிகை தர்மம்?


'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'
என்று கவர் ஸ்டோரியில்
செய்தி வெளியிட்ட
பிரபல வார இதழ்கள் 
எல்லாம் 
அதே இதழை
பிளாஸ்டிக் கவரில் இட்டு
இலவசமாக ஷாம்புவின் சாஷேவையும்
தந்து கொண்டிருக்கின்றன!
இதுவன்றோ 
பத்திரிகை தர்மம்..!?

************************************************************
நான் எழுதிய கட்டுரைகள்
பள்ளிகளில் சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள்
சாதி இல்லை - நெஞ்சை நெகிழச் செய்த வாசகர் கடிதம்

6 comments:

  1. ‘ஊருக்குச் சொல்லுமாம் பல்லி
    கழுநீரில் விழுமாம் துள்ளி’
    என்ற சொல்லாடல்தான் நினைவுக்கு வருகிறது இந்த பத்திரிக்கைகளை பார்க்கும்போது.

    ReplyDelete
  2. நன்றி நடனசபாபதி அவர்களே...

    ReplyDelete
  3. வார இதழில் பெயர் தெரிந்ததா நண்பா...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...