Tuesday, October 15, 2013

உன் விரல் தொட்டு...



என் மடிக்கணினிக்கு
உன் விரல் தொட்டு
உயிர் கொடுத்தாய் என்பதற்காக
இன்றுவரை
அதன் இயக்கத்தை
நிறுத்தாமலேயே இருக்கிறேன்!

12 comments:


  1. சீக்கிரம் உங்கள் காதலியைக் கூப்பிட்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லாவிடில் உங்கள் உடலும் மனமும் காதல் வெப்பத்தில் தகிப்பதுபோல் அதுவும் வெப்பத்தில் தகிக்கக்கூடும்!

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  3. நன்றி தனபாலரே...

    ReplyDelete
  4. நன்றி நடனசபாபதி அவர்களே... சொல்லிடறேன்...

    ReplyDelete
  5. நன்றி கும்மாச்சி...

    ReplyDelete
  6. அச்சூ. . .அச்சூ. . . ஒரே தும்மல்
    ஒரே குளிர்
    இந்த குளுமை நேரத்தில் உங்கள் பெண்ணிற்கு ஜலதோஷம் பிடித்து விடப் போகிறது.

    பார்த்துக் கொள்ளுங்கள்

    நன்று தோழரே

    ReplyDelete
  7. நீங்க தும்மறதைப் பார்த்தால் ஜலதோஷம் பிடிச்சுருக்கும்னுதான் நினைக்கிறேன்...

    ம்ஹீம்... என்னா ஒரு வில்லத்தனம்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...