Wednesday, January 29, 2014

நான்... அவன்..!


நான் நிஜம் எனில்
அவன் நிழல்!
அவன் நிஜம் எனில்
நான் நிழல்!
எண்ணம் நான் எனில்
செயல் அவன்!
எண்ணம் அவன் எனில்
செயல் நான்!
இதற்குப் பெயர்தான் நட்பு!

(என்னையும், என் வாழ்வின் மிகமுக்கியமான தருணங்களையும் வழிநடத்திச் செல்வதில் எனக்கு உறுதுணையாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற, இருக்கப் போகிற எனது நட்புகளுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து நட்புகளுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)

6 comments:

  1. சிறப்பு...

    தொடரட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதை சிறப்பு.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நன்றி தனபாலரே...

    ReplyDelete
  4. நட்புக்கு புதியதோர் இலக்கணம் படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இருப்பதைச் சொன்னேன் ஐயா... இலக்கணம் இதுவென்றால் அதன் பெருமை எல்லாம் என் நட்புகளுக்கே சேரும்...

    நட்பிற்கு நன்றி...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...