Wednesday, January 13, 2016

மூன்றாம் பிறைகள்..!


பௌர்ணமி நிலவால்
மூன்றாம் பிறைகள்
அனைத்தும்
மின்னும் நட்சத்திரங்களாகும்
விந்தைதனை
இப்பூவுலகில் காண்கிறேன்! -
உன்றன் வகுப்பறையில்..!

6 comments:

  1. வாசித்ததில் நேசிக்க வைத்த வரிகள் வாழ்த்துகளுடன் அ.குரு

    ReplyDelete
  2. நன்றி தோழரே... நேசித்தமைக்கும் வாசித்தமைக்கும்...

    ReplyDelete
  3. மூன்றாம்பிறைகள்...... ஒரு ஹைக்கூ போல அருமை

    ReplyDelete
  4. நன்றிகள் பார்வதி மேடம்...

    ReplyDelete
  5. அற்புதம் தோழர்

    ReplyDelete
  6. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கோபி அவர்களே...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...