Thursday, August 10, 2017

சங்கிலிப் பறிப்பு

’ஹெல்மெட் அணிந்த
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்

பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”

2 comments:

  1. சங்கிலி பறிப்புதான் உச்சப்பட்ச குற்றமா சகோ

    ReplyDelete
  2. சங்கிலிப்பறிப்பால் பல உயிரகள் பலியாகின்றன தோழமையே... அதனை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவி்ல்லை என்று ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது...

    ஹெல்மெட் போடாமல் இருப்பது சரி என்று வாதிடவில்லை...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...