Wednesday, July 14, 2010

மீண்டும் மீண்டும்..!

உன் அழகிய புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி நான் ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!

2 comments:

  1. Punnagai arumai... ammani nammasida iruntha nalla irukkum.

    ReplyDelete
  2. வாங்க நட்பே...

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. நம்ம பக்க அம்மணிகள் யாரும் இப்படி புன்னகைச்சதா தெரியல... அதான் இப்படி... இனி கவனமா இருக்கேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...