Friday, October 7, 2011

கலியுகத்து அர்ஜுனனோ?



அந்தி மாலை நேரத்தில்...
ஆராவார சாலையில்...
இரு சக்கரத் தேரிலேறி
எங்களது வீதியிலே
நீ வீதி உலா வருகையில்...
உன் விழிகளெனும் வில்லேந்தி
ஓரப்பார்வை எனும் அம்பால்
என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?

10 comments:

  1. சூப்பர் கவிதை

    ReplyDelete
  2. என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
    நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?\\\
    அம்மணி! கொடுத்ததுதான் கொடுத்தீங்க...அர்சுனர் என்றா கொடுக்கவேண்டும் கவனம்.....அர்சுனர்க்கு.....

    ReplyDelete
  3. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி வைரை. சதீஷ்

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. வாங்க கலா...

    வழக்கமான உங்க குசும்புக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. வாங்க யூர்கன்...

    ஆச்சர்யப்பபட்டதற்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. அன்பு நண்பரே..முதல் வருகை இனிமேல் தொடர்கிறேன்..

    அருமையான வரிகள் நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  7. வந்து வாழ்த்தியமைக்கு நன்றி அனானி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. வந்து வாழ்த்தியமைக்கும், வாகாய் இணைந்தமைக்கும் மிக்க நன்றிகள் சம்பத் குமார்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...