நீ என் கண்ணுக்குள்
இருப்பதால்
என்னுள் இருந்து
கண்ணீர் வருவதில்லை..!
என் கண்களிலிருந்து
கண்ணீர் வருகையில்
நீ என்னுள் இருப்பதில்லை..!
------------------------------------------------------
(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )