என் உள்ளத்தின் வலியே நீயென்றால் நான் யாரிடம் போய்ச் சொல்ல..!\\\\\\\
வலிக்கு வழிதெரியாமலா! விழிக்கிறீர்கள்?
ஏன் நான் ஒரு ஆள்மாதிரித் தோணல்லையா? எங்கிட்டச் சொன்லால்...செப்பனிட்டுச் சேர்த்து வைக்கமாட்டேனா? இதுக்குப் போய் நீங்கள் இப்படிக் கண்ணீர்{படத்தில்}வடிக்கலாமா? கண்ணத் துடைச்சுக்குங்கோ,கலாவ நாடுங்கோ, கலகமில்லாம களிப்பாக இருக்க யோசனை கூறுவா! பணத்தைப்பற்றி{கூலி}அப்புறம் பேசிக்கலாம்........
14 comments:
Thank u for your wonderful poems
வாங்க ஸ்ரீதேவி...
தாங்கள் எனது கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு எனது நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ம் ம் ம் சூப்பர்
அப்ப கொஞ்சம் கஷ்டம் தான் ...
ரசித்தமைக்கு நன்றி...
வாழ்நாள் முழுக்க அப்படித்தான்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
என் உள்ளத்தின் வலியே
நீயென்றால் நான்
யாரிடம் போய்ச் சொல்ல..!\\\\\\\
வலிக்கு வழிதெரியாமலா!
விழிக்கிறீர்கள்?
ஏன் நான் ஒரு ஆள்மாதிரித் தோணல்லையா?
எங்கிட்டச் சொன்லால்...செப்பனிட்டுச்
சேர்த்து வைக்கமாட்டேனா?
இதுக்குப் போய் நீங்கள்
இப்படிக் கண்ணீர்{படத்தில்}வடிக்கலாமா?
கண்ணத் துடைச்சுக்குங்கோ,கலாவ நாடுங்கோ,
கலகமில்லாம களிப்பாக இருக்க யோசனை கூறுவா! பணத்தைப்பற்றி{கூலி}அப்புறம் பேசிக்கலாம்........
அருமை...வாழ்த்துக்கள்
எதிர்பாராமல் கிடைத்தது உன் நட்பு
எதிர்பார்போடு கிடைக்கப் போவது
உன் பிரிவு
எதையும் சந்திக்கத்தான் வேண்டும்
காரணம் .........?
சதி செய்வது விதியல்லவா...?
By
Bhuvana
வாங்க கலா...
தங்களின் குசும்பு கலந்த அன்பிற்கு எனது நன்றி... நானே பார்த்துக் கொள்கிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க சரவணன்...
ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
எதற்காக இந்த கவிதை புவனா..?
romba super ....moganan
ரசித்தமைக்கு நன்றி..
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
yen ullamum unnidam thanea irukirathu nee sumakum sumygalai nanumthanea sumakiren........
தங்களின் இனிய கருத்திற்கு நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment