ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, May 27, 2010

சத்தமில்லா யுத்தமொன்றை..!

உன் வேல் விழிகளால்...
என் விழிகளுடன்
சத்தமில்லா யுத்தமொன்றை
செய்துவிட்டுப் போனவளே…
அந்த யுத்தத்தில்...
நான் அடியோடு வீழ்ந்து விட்டேன்..!
போர்க்கைதியாக அல்ல…
உன் மடியில்
காதல் கைதியாக..!6 comments:

soundar said...

நான் அடியோடு வீழ்ந்து விட்டேன்..!
போர்க்கைதியாக அல்ல…
உன் மடியில்
காதல் கைதியாக..!

நல்ல கவிதை சூப்பர்...

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கும்... அழகான கருத்துரைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

சத்தமில்லா யுத்தமொன்றை
செய்துவிட்டுப் போனவளே\\\\\\

மோகனன்.ஓ.. மெளனயுத்தம் கண்ணும்
செய்ய ஆரம்பித்துவிட்டதோ?

சகோதரியிடம் நானும் கற்றுகிட்டால்...
சத்தமில்லாமல் யுத்தம் செய்யலாமல்லவா?

குருதட்சணை எவ்வளவாகும்?


உங்கள்“கண்ணின்” கவி ப்
பார்வை இழுக்கின்றது.

மோகனன் said...

அன்புத் தோழிக்கு... அழகான நன்றிகள்...

குருதட்சிணை உங்களின் மேலான அன்பு மட்டுமே...

அதுசரி... காதலுக்கு குருவெல்லாம் கிடையாது தோழி...

அவரவர்களே மாணவன், குரு... ஏகலைவன் எனலாம்...


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

நியோ said...

வாழ்த்துக்கள் தோழர் ...
கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது அன்பு மோகனன் ...

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கும்... அழகான கருத்துரைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!