ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, September 14, 2010

அழகிய திருடியே...!

என் விடியலை...
என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத் திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
ஏற்றுக் கொள்வாயா..?2 comments:

வெறும்பய said...

இப்படி எல்லாத்தையும் திருடிட்டு போயிருக்காங்களே... இப்ப உங்க கிட்ட என்ன தான் இருக்கு...

கவிதை நல்லாயிருக்கு...

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

அவளுடைய அன்பும், நினைவுகளும்தான் இப்ப என்னிடம் இருக்கு

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!