ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, July 27, 2016

மீண்டும் எழுந்து'வா..!’ - அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை


இந்தியாவின்
கடைக்கோடியில்
பிறந்திருந்தாலும் எங்களை
தலைக்கோடியிலிருந்து
ஆண்ட எங்களின்
எளிமைத் தலை'வா…'
குறளுக்கு
இலக்கணமாய்
இருந்து
குமரித்தமிழ்
பரப்பிய
உண்மைத் தலை'வா…'
அணுவின் அசைவுகளை
நுணுக்கமாய் ஆராயும்
அமெரிக்காவின் கண்ணில்
மண்ணைத் தூவி
பொக்ரானில் அணுவைப் பிளந்த
விஞ்ஞானத் தலை'வா…'
மாணவர்கள் இதயத்தில்
சிம்மாசனமிட்ட
கறுப்புத் தமிழா…
உனை இந்நாளில்
இழந்து தவிக்கின்றோம்
நீ மீண்டும் எழுந்து'வா…'
தமிழ் உலகமே
அழுகின்றதே தலை'வா…'
மீண்டும்'வா…'
கண்ணீரில் கரைகின்றோம்
அன்புக் கரம் கொண்டு
துடைத்திட எழுந்து'வா…'
தலை…. வா…… தலை'வா..!'
****************************

1 comment:

praveenkumar kumar said...

இங்கு 4 விதமான வேலைகளும்
வழங்கப்படும்.

1.Online Data Entry
2.Ads Posting
3.Facebook Like Share and Comment Work
4.Youtube Like share comment.

1.Online Data Entry :

https://drive.google.com/file/d/0B6_k13soWrPbbngyRU92WEozMzA/view

இங்கு ஆன்லைன் Data Entry செய்வதற்கு சாப்ட்வேர் வழங்கப்படும்.அதில் வரும் வெரிஃபிகேஷன் Code பார்த்துஅப்படியே TYPE செய்யுங்கள் போதும் CAPITAL என்றால் CAPITAL LETTER TYPE செய்யுங்கள். SMALL LETTER என்றால் SMALL இல் TYPE செய்யுங்கள்.

உங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும்.2.Ads Posting Work :

https://drive.google.com/file/d/0B5Hy3V5I0Xv0WldlZWlWbkdkMmM/view

இங்கு எந்த எந்த வெப்சைட்களில் போஸ்ட் செய்யவேண்டும் என்ற விளக்கம் .நாங்கள் தரும் word டாக்குமெண்ட் இல்இருக்கும் .அதை அப்படியே காபி செய்து பேஸ்ட் செய்தால் போதும்.ஒரு அட்ஸ் போஸ்டிங் செய்தால் ரூபாய் Rs.1வழங்கப்படும்.


உங்களுக்கு எப்படி அட்ஸ் போஸ்டிங் செய்ய வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும்.

3.Like and Share

Facebook Login செய்து கொள்ளுங்க .பிறகு அங்கு நாங்கள் தரும் அட்ஸ் லைக் செய்து ஷேர் செய்து அந்த ஷேர் செய்தபடத்தின் மீது கிளிக் செய்தால் மேலே அட்ரஸ் பாரில் உள்ள லிங்க் காபி செய்து EXCEL சீட் இல் பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். அதற்கு ஒரு லைக் அண்ட் ஷேர் செய்வதற்கு 0. 50 பைசா வழங்கப்படும்.

இங்கு ஒளிவு மறைவு என்று கிடையாது .நீங்கள் வேலைசெய்தால் கண்டிப்பாக பணம் வழங்கப்படும். அதனால் தான் எங்களது சேவை கட்டணம் இங்கு சொல்லியிருக்கிறேன் .பயன் படுத்துவார்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் .மேலும் புதியதாக இன்னும் பல வேலைகளை அறிமுக படுத்த இருக்கிறோம்.

இந்த 4 வேலைகளும் வேண்டும் என்றால் .அதற்கு கட்டணமாக 2000 ரூபாய் ஆகும் .

1.Data Entry மட்டும் போதும் என்றால் 1000 ரூபாய் கட்டணம் .

2.அட்ஸ் போஸ்டிங் மட்டும் வேண்டும் என்றால் ரூபாய் 1000 கட்டணம் .

3.இந்த இரண்டு வேலைகளுடனும் லைக் மற்றும் ஷேர் ஒர்க் வழங்கப்படும்.

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.


Our Office Address

Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

Our Websites:

www.datainindia.com

www.mktyping.com