ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label பொங்கல் வாழ்த்து கவிதை. Show all posts
Showing posts with label பொங்கல் வாழ்த்து கவிதை. Show all posts

Saturday, January 11, 2014

பொங்கலோ பொங்கலடா..!


துலங்கும் தை மாதத் திங்களில் 
       தமிழர் திருநாளாம் பொங்கலடா..!
தையல் வைக்கும் பொங்கலைப்போல்
       தமிழர் உள்ளம் பொங்குதடா..!
துள்ளி இவரும் காளையைப் போல்
        நம் தமிழர் வீரம் துள்ளுதடா..!
உழவர்கள் ஏற்றம் பெறும் நாளிதுதான்
    சொல்லுங்கள் பொங்கலோ பொங்கலடா..!

(எனது வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

அன்புடன்

மோகனன்)