ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, May 28, 2010

உடல் மேல் காதல்..!


காமம்தான் மனிதனை
சில நிமிடங்கள்
நிர்வாணமாக்குகிறதென்றால்...
கடும் கோடை வெயிலோ 
மனிதனை
பல மணி நேரங்கள் 
நிர்வாணமாக்குகிறது..!




2 comments:

மதுரை சரவணன் said...

இவ்வளவு நிர்வாணமாய் எவரும் நம் இ. பி யை சாட முடியாது. வாழ்த்துக்கள்

மோகனன் said...

வாழ்த்திற்கு நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!