ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 20, 2010

மொத்தத்தில் நீ இல்லாவிட்டால் ..!

உன் அருகாமை…
என்னை மலர வைக்கிறது..!
உன் கொஞ்சல்…
என்னை உளற வைக்கிறது..!
உன் பார்வை…
என்னை கிறங்க வைக்கிறது..!
உன் புன்னகை…
என்னை மயங்க வைக்கிறது..!
உன் தீண்டல்
என்னை உறைய வைக்கிறது..!
மொத்தத்தில்
நீ இல்லாவிட்டால்
என் இதயம் இயங்க மறுக்கிறது..!
12 comments:

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

அருமை வாழ்த்துக்கள்

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

உன் கொஞ்சல்…
என்னை உளற வைக்கிறது\\\\\\
ஓஓஓ,,.....அம்மா !”அவர்”இதயத்தை
இயங்க வைக்கும் மருத்துவரே!
இப்போதாவது இக் கவிஞர் உண்மையைப்
இவ் வரிகளில்....எழுதிருக்கிறார்{உளறிருக்கிறார்}
எச்சரிக்கையுடன் இருங்கள்
முதலில் கவிதை உண்மையா?
உளறலா?எனக் கண்டுபிடித்துத்
தண்டனை கொடுங்கள்.

மோகனன் said...

வாங்க கலா...

என்ன தண்டனையானாலும் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருக்கிறேன்..!

தங்களின் வருகைக்கும், அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

எஸ்.கே said...

அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

தமிழ்த்தோட்டம் said...

வருகிறேன்

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அஹமது இர்ஷாத் said...

ம்ம் இய‌ல்பு...

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கும்... நயமான ரசிப்பிற்கும் மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Dhosai said...

super kavidhai pa.... arumai

மோகனன் said...

தங்களின் மேலான வருகைக்கும்...
தங்களின் சுவையான ரசிப்பிற்கும் மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!