ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, October 25, 2010

அடங்காக் காதல் மழை..!

நீ எனைச் சந்தித்தால்
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!12 comments:

ராஜகோபால் said...

good.

"வாழ்நாள் முழுவதும் ஊமையாக இருக்கலாம் என்னவள் உதடுடன் என் உதடு ஒட்டி இருக்குமே ஆனால்..."

மோகனன் said...

வாங்க தோழரே...

அடடா... இதைப் படிச்சதும் உங்களுக்குள்ளும் கவிதை மழையா...

வருகைக்கும் கருத்திற்கும் இனிய நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

எஸ்.கே said...

மழைக்கவிதை இனிமை! அருமை!

மோகனன் said...

வாங்க நட்பே...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் இனிய நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

யாதவன் said...

சுப்பர் கலக்கிடிங்க

வெறும்பய said...

மழைக்கவிதை அருமை!

மோகனன் said...

//சுப்பர் கலக்கிடிங்க//

வாங்க தோழரே...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் இனிய நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

//மழைக்கவிதை அருமை!//

வாங்க நண்பரே...

தங்களின் வருகைக்கும், வழமையான கருத்திற்கும் இனிய நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மோகனன் ,ஜாஸ்தியா ஐலதோஷம் பிடிக்கப்
போகிறது நல்லாத் துவட்டிக்கிங்க உங்க...
அடங்காமனசை.

மோகனன் said...

வாங்க (இங்)'கலா'(ந்து )...

உங்களுக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன்.. நீங்க சொல்றதெல்லாம் எனக்குப் பிடிக்காது...

காதல் (சந்)தோஷம்தான் பிடிக்கும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!

கலா said...

உங்களுக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன்.. \\\\
ஜய்யய்யோ.. இதைக் கேட்க இந்த சுத்துப்பட்டி வலைத்தளத்தில்
யாருமே இல்லீங்களா..??

இது நியாயமா?ஆத்துக்கார‌ம்மா சரி?தப்பா?
என்று நியாயம் சொல்லுங்கள்
நான் ஒரு பாட்டி தாயி......
அப்புறம் பாட்டிதானே!என உங்களை மடக்கப்
பாப்பார் விடவேண்டாம்

மோகனன் said...

ஏன் கேக்க யாருமே இல்ல...

நீங்க சொன்னத கேக்கதான் நான் இருக்கேனே....

கலா... உங்க கலாய்ப்பு இங்கு செல்லாது கலா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!