ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 30, 2012

விடியல்..!அதிகாலை நேரத்தில்
கிராமத்தில்
சேவல் கூவினால்
அது விடியல்..!
அதுவே நகரத்தில்
கூவினால்
அது சமையல்...
நீங்கள்
நகரத்தினர்களே ஆயினும்
கிராமத்து சேவலாகவே
விழியுங்கள்...
உங்களுக்காக மட்டுமின்றி
உலகிற்கான விடியலை
தட்டி எழுப்பலாம்..!
8 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நயமிக்க கவிதை.
நன்று.

மோ. கணேசன் said...

வாங்க குணசீலரே...

வருக வருக.. தங்களின் மீள் வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாக சொல்லிட்டீங்க... நன்றி...

மோகனன் said...

நன்றி திரு. தனபாலன் அவர்களே...


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

Sasi Kala said...

விடியலுக்கான படமும் பகிர்வும் சிறப்பு.

Ganesan Mohan raji said...

நன்றி சசிகலா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

vimala niranja said...

இதோ.. உங்களோடு நானும் சேவலாய் கண் விழிக்கிறேன் .கொக்கரக்கோ .கோ ...!

Ganesan Mohan raji said...

நகரத்தில் வாழும் மானுடம் இப்படியே விழித்தால் நல்லதுதான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!