மகளீர் தினத்திற்கு தீழ்வளாக முறையில் வெற்புத சுவையுடன் செளதாம்பர வசனத்துடன் சகலாரதனையுடன் கூடிய சமத்வீக கவிதை தந்துள்ளீர்கள். சர்புதீனத்து பேரிட்சையாக சர்க்கரை தொட்டு தின்ற குளோப்ஜாமூன் போல் இனிப்போ இனிப்பாக இருந்தது நண்பரே. லெளகீக லாதனீபத்தின் நிழல் விழாத் எழுதியது நலம்
10 comments:
அதானே...!?
வாழ்த்துக்கள் என்றும்...
nallarukku keep it up
மகளீர் தினத்திற்கு தீழ்வளாக முறையில் வெற்புத சுவையுடன் செளதாம்பர வசனத்துடன் சகலாரதனையுடன் கூடிய சமத்வீக கவிதை தந்துள்ளீர்கள். சர்புதீனத்து பேரிட்சையாக சர்க்கரை தொட்டு தின்ற குளோப்ஜாமூன் போல் இனிப்போ இனிப்பாக இருந்தது நண்பரே.
லெளகீக லாதனீபத்தின் நிழல் விழாத் எழுதியது நலம்
பக்ஷிராஜன்
கதிரவனாய் நீங்கள் முன்பே எழுந்து தேநீர் போட்டுக் கொடுப்பதால் தான் உங்கள் வீட்டில் மட்டும் வைகறையிலும் கதகதப்புத் தேடி நிலா முளைக்கிறது.
வாங்க தனபாலரே...
கேள்வி எல்லாம் பலமாக இருக்கிறது..?
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தங்களின் வருகைக்கும் வாழ்திற்கும் மிக்க நன்றி ரஜினி பிரதாப் சிங்
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க பக்ஷியாரே...
பைந்தமிழில் எழுதுகிறீர்... அதற்கு என் வந்தனங்கள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க நிரஞ்சா...
இந்த நிலா அமாவாசை என்றும் பாராமல் கூட முளைக்கிறது... அவளின் கதிரவனுக்கு வெளிச்சம் தர...
முளைக்கட்டும் முளைக்கட்டும்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாழ்த்துக்கள் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு வந்து விட்டதாகப் பொருள் :)
வாங்க அம்பளடியாள்...
தங்களின் வாழ்த்து பலிக்கட்டும்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment