ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, January 28, 2016

உம்ம்ம்…!என் தமிழ் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் பேச்சு பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் மொழி நடை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் குறும்புகள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் சீண்டல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கிறுக்கல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கொஞ்சல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என்னை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
இப்படி எல்லாவற்றிற்கும்
“உம்ம்ம்” சொன்ன கள்ளியே
என் காதலுக்கு மட்டும்
கள்ளத்தனமாய்
“ஊஹும்…” சொல்வதேன்..!
4 comments:

யூர்கன் க்ருகியர் said...

“உம்ம்ம்…”

யூர்கன் க்ருகியர் said...

உம்மா உம்மம்மா,உம்மா உம்மம்மா ,உம்மா உம்மம்மா ,உம்மா !!

நன்றி : சத்யராஜ்

மோகனன் said...

அடடே வாங்க யூர்கன்....

எவ்ளோ நாள் ஆச்சு உங்களை சந்திச்சு...

மகிழ்வாக இருக்கிறது...

மோகனன் said...

பாவம் சத்தியராஜ்...