ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, October 15, 2013

உன் விரல் தொட்டு...



என் மடிக்கணினிக்கு
உன் விரல் தொட்டு
உயிர் கொடுத்தாய் என்பதற்காக
இன்றுவரை
அதன் இயக்கத்தை
நிறுத்தாமலேயே இருக்கிறேன்!




12 comments:

'பரிவை' சே.குமார் said...

நன்று நண்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வே.நடனசபாபதி said...


சீக்கிரம் உங்கள் காதலியைக் கூப்பிட்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லாவிடில் உங்கள் உடலும் மனமும் காதல் வெப்பத்தில் தகிப்பதுபோல் அதுவும் வெப்பத்தில் தகிக்கக்கூடும்!

கும்மாச்சி said...

கவிதை அருமை.

மதுரை சரவணன் said...

ata puthru super...

மோகனன் said...

நன்றி நண்பர்களே...

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

நன்றி நடனசபாபதி அவர்களே... சொல்லிடறேன்...

மோகனன் said...

நன்றி கும்மாச்சி...

மோகனன் said...

நன்றி சரவணரே...

Unknown said...

அச்சூ. . .அச்சூ. . . ஒரே தும்மல்
ஒரே குளிர்
இந்த குளுமை நேரத்தில் உங்கள் பெண்ணிற்கு ஜலதோஷம் பிடித்து விடப் போகிறது.

பார்த்துக் கொள்ளுங்கள்

நன்று தோழரே

மோகனன் said...

நீங்க தும்மறதைப் பார்த்தால் ஜலதோஷம் பிடிச்சுருக்கும்னுதான் நினைக்கிறேன்...

ம்ஹீம்... என்னா ஒரு வில்லத்தனம்...