ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, August 23, 2010

அணு அணுவாய் உன்னழகில்..!

இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்..?
கன்னி உன்றன் அழகைப்பார்த்து
என் கண்ணிமைகள்
அசையவில்லை...
அனிச்சை செயலை மறந்தபடி
அணு அணுவாய்
உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே...
அதை நீ அறியாயோ பெண்ணே..?6 comments:

யாதவன் said...

வாழ்த்துக்கள்

ஆஹா என்ன கவிதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள்

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்\\\\\\

பருவம் புருவம் நோக்கியதால்...

உருவம் அரவமில்லாமல் கேட்டதால்
இப்படியொரு மயக்கமா?

மோகனன் said...

அசத்துறீங்க கலா..!

நீங்களும் நம்ம தளத்துல எழுதுங்களேன்..!

அன்புடன்

உங்கள்

மோகனன்

R.Eswaran said...

வாழ்த்துக்கள்
ஆர்.ஈஸ்வரன்

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி சுவாசிக்க வாங்க..!