ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, November 4, 2010

உனை சந்திக்கும் ஒவ்வொரு நாளும்..!

நெருப்பில் பூக்கும்
மத்தாப்பூ...
படபடவென வெடிக்கும்
பட்டாசு என
இங்கோ ஆண்டிற்கு
ஒரு முறைதான் தீபாவளி..!
எனக்கோ உனை
சந்திக்கும் ஒவ்வொரு நாளும்
தித்திக்கும் தீபாவளிதான்...
உன் மத்தாப்பூ சிரிப்பும்...
படபடவென பேசும்
உன் கண்ணிமைகளும்
இவனுக்கு அனு தினமும்
தீபாவளியைக் காட்டுகின்றன தேவி..!

(என் அன்பிற்கினிய வாசகர்களுக்கு என் சார்பிலும் என்னவளின் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!)8 comments:

Mohan said...

உங்களுக்கும்,உங்கள் தோழிக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

Mohan said...

உங்களுக்கும்,உங்கள் தோழிக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

Mohan said...

உங்களுக்கும்,உங்கள் தோழிக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

வெறும்பய said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Pavitra Saranya said...

Hai..

Your tamil kavithai is so sweet thank you very much...

And my small request is please send the memo of kadhal kavithai...

HAPPY DIWALI TO YOU & YOUR FAMILY..!

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

//memo of kadhal kavithai..// அப்படீன்னா தோழி..? எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது..? தமிழில் கேட்கவும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!