ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, December 13, 2010

உடனே பேசு...?


பெண்ணே...
உன் மௌனத்தால்
இங்கு கரைவது
வினாடிகள் மட்டுமல்ல...
என் உயிர்நாடியும்தான்...
உடனே பேசு...?!


(அலைபேசியில் உரையாடும் போது எனக்கும் என்னவளுக்குமிடையே,  சண்டை வந்து விட... என்னவளிடமிருந்து பலத்த மௌனம்... பேசு பெண்ணே என்றால் பேசவில்லை... அப்போது தோன்றிய கவிதைதான் இது...)10 comments:

அரசன் said...

நல்லா இருக்குங்க தோழரே

மோகனன் said...

மிக்க நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

வெறும்பய said...

nallaayirukku..

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

சே.குமார் said...

நல்லா இருக்கு.

மோகனன் said...

மிக்க நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

nattar jothi said...

Your Kavidaikal very nice!

மோகனன் said...

மிக்க நன்றி ஜோதி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anjali Chandra said...

you all kavithai is very nice........

by you fan................

மோகனன் said...

ஒரு கவிதையே என் கவிதைகளை ரசிக்கிறதெனில்... என் மகிழ்ச்சிக்கு அளவேது..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!