ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 23, 2010

விரல் தீண்டி இருந்தால்..!


மார்கழி மாதத்தில்...
அதிகாலைப் பனியில்...
என்னில் மட்டும் விடியல்...
என்னவனின் வருகையால்..!

அவன் விழி தீண்டி
என் விழி இமைக்க மறக்க...
அவன் நிழல் தீண்டி
என் இதழ் சிரிக்க மறக்க...
அவன் விரல் தீண்டி இருந்தால்
என் இதயம் துடிக்க மறந்திருக்குமோ..?                                              
2 comments:

R. Kamalee said...

hi...

ur kavithaigal nalll iruku ga..!

மோகனன் said...

என் கவிதை எழுதிய கவிதையினை... இன்னொரு கவிதை ரசித்து பாராட்டுகிறது எனில்...

அது என்னவளுக்கு கிடைத்த வெற்றியே...

தங்களின் வருகைக்கும்... வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி கமலி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

28 December 2010 11:46 AM