ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, May 11, 2011

பீனிக்ஸ் பறவையாய்..!


சுதந்திரப் பறவையாய்
பறந்து கொண்டிருந்த நான்
உன்னால் பீனிக்ஸ் பறவையாய்
மாறிப் போனேனடி...
அதன் காரணம் ...
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்
புதிதாய் நான் உயிர்த்தெழுகிறேனே..!






12 comments:

கூடல் பாலா said...

கவிதை அருமை ...

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Very nice line mohan sir

By Bhuvana

மோகனன் said...

ரசித்தமைக்கு நன்றிகள் பல தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

SMS

ஒரு விரல் எழுதும் புதுவகை மொழியோ
புரிந்தும் புரியதா புதுவகைக் கடிதம்
இரகசிய தூதன், நல்லொரு நண்பன்
உயிர் உடல் இல்லாத புது வகை மனிதன்

மோகனன் said...

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் தோழி..

அசத்தறீங்க.. நீங்களும் ஒரு வலைப்பக்கத்தை துவக்குங்கள்...

Natu said...

பாரடியமைக்கு நன்றி Mahanan sir
வலைப்பக்கம் தொடங்கும் அளவுக்கு நான் எழுதவில்லை
By
Bhuvana

மோகனன் said...

ஒன்றும் தெரியாத நானெல்லாம் வலைப்பக்கம் வைத்திருக்கிறேன்...

நீங்க துவங்கறதுல என்னங்க தப்பிருக்கு... ஆரம்பிங்க...

Unknown said...

parthu sir paravayuden sernthu neengalum paranthu vidatheergal. nice

மோகனன் said...

வாங்க விஜி...

பறக்கத்தான் முயற்சித்தேன்.... முடியவில்லை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

எனக்காகவா!எழுதினீக
ஆமா சாமி என்னப் பாக்கவே இல்லையே!
ம்ம்ம்ம......
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்\\\
நான் ஒரு மக்கு..மக்கு
ஓஓஓ...இது அவகளுக்கா?
நல்லகாலம் நான் தப்பிச்சேன்
எங்கயாச்சும் சந்தையில...
கடைந்தெருவில ...பாத்திகளோ
சோப்புச்,சீப்பு கண்ணாடி விக்கும்போது
எனு பயந்திட்டேன் சாமி

மோகனன் said...

வாங்க கலா...

உங்களோட குசும்பை ஆரம்பிச்சிடீங்களா...

பாசிமணி... ஊசிமணி.. வித்துகிட்டிருப்பவங்களை எல்லாம் நான் பாக்கறதில்ல சாமியோவ்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!