ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, May 20, 2011

நான் தரும் பரிசு..!


என்னை வலுக்கட்டாயமாக
நிர்வாணப்படுத்திப்
பார்த்த உன் கண்களுக்கு
நான் தரும் பரிசுதான்
கண்ணீர்..!
வெட்டுப் பட்டு
வீழும் போதும்
வீரமாய்ச் சொன்னது
வெங்காயம்..!

(அடுத்த கவிதைப் பதிவு - 300 வது கவிதைப் பதிவு... காத்திருங்கள்)




12 comments:

vinoth said...

Great anna Nice kavithai

மோகனன் said...

ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி வினோத்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

முனைவர் இரா.குணசீலன் said...

கட்டிய சேலையை அவிழ்த்தால்
கண்ணீரும் கம்பலையும் தான் (வெங்காயம்) என்ற விடுகதையை நினைவுபடுத்துகிறது..

இந்தக் கவிதை..

அருமை.

மோகனன் said...

வாங்க திரு குணசீலன்...

இந்த வலைதளத்தை நான் துவங்கிய காலகட்டத்தில் என் தளத்திற்கு வந்தீர்கள்...

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இன்றுதான் வருகை தந்திருக்கிறீர்கள்...

மிக்க மகிழ்ச்சி, இந்த விடுகதையை இன்றுதான் கேள்விப் படுகிறேன்...

மிக்க நன்றி முனைவரே... வந்து வாழ்த்தியமைக்கு...

அடிக்கடி (சு)வாசிக்க வரணும்..!

Natu said...

ம் ம் ம்
சூப்பரா இருக்கு அசத்துங்க sir ..............


S.P.B (Singer)

பறக்க முடியாத குயில்
பனியென மாறிய முத்துக்கள்
சுட மறந்த தீ
சுழல மறந்த பூமி
சுமையை மறந்த தாய்
இவையெல்லாம்
இயற்கை தந்த மாற்றமல்ல
இவர் குரல் (இசை ) தந்த மாற்றங்கள் ....

Anjali said...

Very nice......

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி தோழி...

ஆமாம் எஸ்.பி.பிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்...

அட கவிதை... கவிதை...

கலக்குங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி அஞ்சலி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

மிக அருமை மோகனன்..!

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி ஜோதி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Enna vatchi comedy ethum panalayee

By
Bhuvana

மோகனன் said...

அப்டி எல்லாம் ஏதுமில்லீங்க...