ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, August 3, 2011

கொடுத்துப் பிரிந்தவள்..!


காத்திருக்கும் கண்களுக்கு
வியர்த்துப் போனால்
அது கண்ணீர்..!
காத்திருக்கும் கண்கள்
கவிதை பாடினால்
அது காதல்..!
இந்த இரண்டையும்
ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!
கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!

6 comments:

S.Sudharshan said...

வாழ்த்துகள் :)

மோகனன் said...

வந்து வாழ்த்து சொன்னதற்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

வாவ்...அருமை
எனக்குப் பிடித்திருக்கு .....கவிதையை

மோகனன் said...

ரொம்ப நன்றி கலா...

இப்பவாச்சும் உண்மைய சொன்னீங்களே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

சூப்பர் கவிதை ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப உணர்வு பூர்வமா எழுதிருகிங்க

I like this lines

By
Bhuvana

மோகனன் said...

ஹேய்.. வாங்க புவனா...

எப்படி இருக்கீங்க... நலம்தானா?

ரசிச்சு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!