நீ என் கண்ணுக்குள்
இருப்பதால்
என்னுள் இருந்து
கண்ணீர் வருவதில்லை..!
என் கண்களிலிருந்து
கண்ணீர் வருகையில்
நீ என்னுள் இருப்பதில்லை..!
------------------------------------------------------
(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )
6 comments:
பாவம் "கண்ணு"......
வாங்க கலா..
நீங்களாச்சும் என் மேல, பாவப்பட்டு 'கண்ணு' வச்சீங்களே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்!
தங்களின் மேலான அன்பு கலந்த கட்டளைக்கு அடியவனின் நன்றிகள்...
தொடர்ந்து எழுதுவேன்... தொடரும் ஆதரவு இருப்பின்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
ஹலோ மோகனன் சார் நலமா .......................?
கலா எப்படி இருக்கீங்க ....................................?
கவிதை சூப்பரா இருக்கு
கண்ணீர் வருகையில்
நீ என்னுள் இருப்பதில்லை..!
ரொம்ப பீல் பன்ற மாதிரி தெரிது
By
Bhuvana
வாங்க புவனா...
நான் நலம்... கலாவும் நலமாகத்தான் இருப்பார்...
வெகு நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்... தொடர்ந்து வர வேண்டுகிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment