ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, January 11, 2014

பொங்கலோ பொங்கலடா..!


துலங்கும் தை மாதத் திங்களில் 
       தமிழர் திருநாளாம் பொங்கலடா..!
தையல் வைக்கும் பொங்கலைப்போல்
       தமிழர் உள்ளம் பொங்குதடா..!
துள்ளி இவரும் காளையைப் போல்
        நம் தமிழர் வீரம் துள்ளுதடா..!
உழவர்கள் ஏற்றம் பெறும் நாளிதுதான்
    சொல்லுங்கள் பொங்கலோ பொங்கலடா..!

(எனது வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

அன்புடன்

மோகனன்)




8 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

வே.நடனசபாபதி said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

மோகனன் said...

வாழ்த்துக்கு நன்றி குமார்...

மோகனன் said...

வாழ்த்திய அம்பளடியாளுக்கு அன்பு நிறை வணக்கங்கள்...

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

நன்றி நடன சபாபதி அவர்களே...