ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, January 10, 2011

உன்னருகில் நானிருக்க..!


நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது
உன்னருகில் நானிருப்பதை விட
நீ துன்பத்தில் துவளும் போது
உன்னருகில் நானிருக்க
ஆசைப்படுகிறேன் அன்பே..!
ஏனென்றால்...
உனக்கு நான் எப்போதும்
ஆதரவாய்த் தோள் கொடுப்பதையே
விரும்புகிறேன்..!10 comments:

சே.குமார் said...

Nalla irukku nanba...

மோகனன் said...

வருகைக்கும், வாசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Nalla Erukku ma Eppadithan Yosikkiringalo Very Nice...........

மோகனன் said...

வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Nattar Jothi said...

Karmeka vanna
ennidam pesiyathu un kanna
Un iru vizhi parkkum munnal
en ithayam thudikkuthu thannal


Nangalum try pannuvomla...

Sirikathinga

Jothi

மோகனன் said...

அன்பான தோழிக்கு...

நானெழுதியது கதை... தாங்கள் எழுதியதுதான் கவிதை...

ஆனால் நான் உங்கள் கவிதைக்கு பொருத்தமானவனே அல்ல தோழி...

மிகவும் எளியவன் நான்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

viji said...

yennarugil... nee irunthal...
thunbamenbathu yeathu?

nice kavithy...

Viji

மோகனன் said...

வாங்க விஜி..

நீங்களும் அட்டகாசமாய்த்தான் எழுதறீங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

antonynivas said...

vasithamaiku nanri, neraigalai thitti vittu kuraigalai suttu yerigal...

nanbaa romba adipattiruka pola....

மோகனன் said...

ஆமாம் நண்பா...

நிறைய அடிபட்டிருக்கிறேன்...

நீங்களும் குறைகளை சுட்டுங்கள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!