ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, January 27, 2011

பூந்தென்றல் உறங்கி விட்டதா..?

எப்போதும்
உன்னைச் சுற்றியே
வீசிக் கொண்டிருக்கும்
பூந்தென்றல் இன்று
உறங்கி விட்டதா..?
எப்போதும்
புன்னகை மட்டுமே
பூக்கின்ற உன்
அழகு முகத்தில்
இப்போது வியர்வைத் துளிகள்
பூத்திருக்கின்றனவே..!
10 comments:

sakthistudycentre-கருன் said...

Nice,

sakthistudycentre-கருன் said...

கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி கருன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

என் கவிதைக்கு வாக்கிட்டமைக்கு நன்றி கருன்...

இதை அனைத்து நண்பர்களும் பின்பற்றினால் நன்மை கண்டீப்பாக கிட்டும்...

ஆனால் நான் யாரிடமும் போய் கெஞ்சுவதில்லை... அதில் எனக்கு உடன்பாடுமில்லை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Nice dear........

சே.குமார் said...

நல்ல கவிதை

மோகனன் said...

வந்து ரசித்தமைக்கும், அதை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க அஞ்சலி..!

மோகனன் said...

வாங்க குமார்...

ரசித்து, கருத்து சொன்ன உங்களுக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

karuna rajaram said...

nice......

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!