ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 28, 2011

சுவாசிக்க விருப்பமில்லை..!உன் கூந்தல் வாசத்தை
சுவாசித்த பிறகு
காற்றைச் சுவாசிக்க
விருப்பமில்லை..!
ஏனெனில்
என் அணுக்கள்
அத்தனையும் உன்னை
சுவாசித்துக் கொண்டிருக்கிறதே..!
12 comments:

sakthistudycentre-கருன் said...

கவிதை அருமை..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/

மோகனன் said...

வருகைக்கு நன்றி..

கண்டீப்பா வேடந்தாங்கல் கடைக்கு வரேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Nice dear very super......

மோகனன் said...

வாங்க அஞ்சலி...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

Kangal vilithu irukirathu
katchi therivathillai
Ithalkal pesikolkirathu
varthai varuvathillai
sevimadal thiranthu irukirathu
ethuvum ketpathillai
en enral
en ullathiraiyil nee ...


Jothi

மோகனன் said...

கவிதைன்னா இதுதாங்க கவிதை... (என்னைப் பற்றியதா..அல்லது என் கவிதைக்கான பதிலா இது..?)

கலக்கறீங்க போங்க...நீங்களும் இனிமேல் நம்ம வலைப்பூவுல எழுத வர்றீங்களா ஜோ(தி)

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Jothi anupiya kavithai nalla erukku avanga kitta sollunga ma......

S.Samanthy Sockalingam said...

i like ur 'kavithai'

மோகனன் said...

கண்டீப்பாக சொல்கிறேன் அஞ்சலி...

பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லவே..!

மோகனன் said...

நீங்கள் ரசிக்கும் படியாக கவிதை இருந்தது எனில் அது நான் செய்த பலனே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

(உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது)

Sowndarambihai S said...

thanral urangi vittal suvasam eppadi..?

மோகனன் said...

ம்... ம்... என் பாடு ஏக்கப் பெருமூச்சு... மூச்சுத் திணறவேண்டியதுதான்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க சௌந்தராம்பிகை..!