ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, March 24, 2011

கடற்கரையில்..! - சிரிப்புக் கவிதைஅன்பே... என் ஆருயிரே...
உனக்காக
கடற்கரையில்
காத்திருப்பது கூட
சுகம்தான்...
சுனாமி வரும் வரை..?!
6 comments:

vijay said...

nice kavithy. annal nee yenbath yarai kurikirathu yendru yeanaku mattum sollungalen pl.

மோகனன் said...

வாங்க விஜி...

நான் சொன்னது சுனாமியை...


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Jothi said...

மோகனன்

பேராழி போன்றவளா? உங்கள்.. அவள்...

ஓ.... அன்பை சொல்கிறீ்களோ..!


- ஜோதி

மோகனன் said...

வாங்க ஜோதி...

அன்பிலவள் ஆழியைப் போன்றவள்தான்...

அடிக்கடி (சு)வாசிக்கவாங்க..!

natarajanp said...

Very nice lines, Super comedy.

yar antha aval konjam solungalen NANBA...

By Bhuvana

மோகனன் said...

என்னுடைய கவிதை அவள்...

விடை கிடைத்ததா தோழி..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!