ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, March 1, 2011

எல்லாமே நீயானாய்..!என்னுடைய இரவும் நீ..! பகலும் நீ..!
என்னுடைய இன்பமும் நீ..! துன்பமும் நீ..!
என்னுடைய நோயும் நீ..! மருந்தும் நீ..!
என்னுடைய கோபமும் நீ..! சாந்தமும் நீ..!
என்னுடைய சக்தியும் நீ..!  விரக்தியும் நீ..!
என்னுடைய பலமும் நீ..! பலவீனமும் நீ..!
என்னுடைய வெற்றியும் நீ..! தோல்வியும் நீ..!
இப்படி என்னுள் எல்லாமே நீயானாய்...
நான் உன்(னால்) காதல் தீயானேன்..!
10 comments:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Let this Love Fire glow till the end... My wishes!

கலா said...

என்னுடை ய இரவும் நீ..! பகலும் நீ..!
என்னுடை ய இன்பமும் நீ..! துன்பமும் நீ..!
என்னுடை ய நோயும் நீ..! மருந்தும் நீ..!
என்னுடை ய கோபமும் நீ..! சாந்தமும் நீ..!
என்னுடை ய சக்தியும் நீ..! விரக்தியும் நீ..!
என்னுடை ய பலமும் நீ..! பலவீனமும் நீ..!
என்னுடை ய வெற்றியும் நீ..! தோல்வியும் நீ..!
இப்படி என்னுள் எல்லாமே நீயானாய்...
நான் உன்(னால்) காதல் தீயானேன்..!\\\\\\\\\\\\


என்னுடையென்று இவ்வளவும்
அணிந்திருந்துமா! அந்தத் தீ
பற்றிக் கொண்டது?
கழட்டுவது கடினந்தான்
“பற்றாமல்””தீயாமல்”
பத்திரமாய் வெளியேறுங்கள்.

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி பிரணவம் குமார்...

அந்த தீ என்றும் அணையா தீ..! நான் இவ்வுலகில் இருந்து நீங்கும் போதுதான் அந்த தீயும் நீங்கும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

சே.குமார் said...

Ellam Kathal paduththum paadu... nalla irukku...

மோகனன் said...

என்னை கலா ரசிகன் என்றுதான் சொல்வேன்...

அதாவது உங்களின் ரசிகன் கலா...

அந்த தீயில் சிக்கினால் உடலுக்கு சேதமில்லை... உள்ளத்திற்குத்தான் சேதமேற்படும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க(லா)..!

மோகனன் said...

வாங்க குமார்...

என்னங்க செய்யறது... அது படுத்துது... நான் கிறுக்கறேன்... அவ்வளவே...

வருகைக்கு நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

என்னை கலா ரசிகன்
என்றுதான் சொல்வேன்\\\\\\\
ஊவாவ்....அவ்வளவு ரசிகனா??
இருக்கட்டும்!இருக்கட்டும்!! அது கட்டாயம்
தேவை ரசிப்பதை,படிப்பதை.கொஞ்சமும்
நிறுத்தவேண்டாம் ம்ம்ம்ம...தொடருங்கள்...

கலா என்றால் {நூல்} தமிழ்ச்சொல்

அதாவது உங்களின் ரசிகன் கலா...\\\\\\
மோகனன் ஆ காட்டுங்க! கொஞ்சம் சக்கரை
போடத்தான் ...எனது ரசிகன் கலா{நூல்} என்று
கண்டுபிடித்ததற்காக......

மோகனன் said...

அட கலா என்ற பெயருக்கு இப்படி அழகான பொருளா... புத்தகமா..?

கலக்குங்க கலா... நான் உங்களின் ரசிகனும் கூட...

Jothi said...

moganan sir, eppadi ippudi, super ponga..!

sari fresha eluthi irukeenga...
neenga unmaya ippo yarayavathu love pannureengala..?

மோகனன் said...

வாங்க ஜோதி...

காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... எனைக் காதலிக்கும் என் கவிதைகளை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!