ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 7, 2011

இப்படிக்கு ராணுவ வீரன்..!


உனது கரு வானவில்
புருவங்களை உயர்த்திபடி
எனை பார்க்காதே...
உன் செந்தாமரை இதழ்களை
உனக்குள் சுழற்றியபடி
எனை பார்க்காதே...
கண்ணீர் புகை குண்டிற்கு கூட
மயங்காத நான்...
கன்னி உன் செய்கைகளால்
இங்கே மயங்கிக் கொண்டிருக்கிறேன்..!
8 comments:

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு நன்பா... கடைசி வரிகள் அருமையிலும் அருமை..

மோகனன் said...

வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Muruganandan M.K. said...

நல்ல கவிதை

மோகனன் said...

நன்றி திரு முருகானந்தன் அவர்களே..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Super Kavithai

I Like this last line

By
Bhuvana

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை.
பகிர்விற்கு நன்றி சார்!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி தனபாலன்...

கண்டீப்பாக படிக்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!