ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, August 19, 2009

பார்வையற்ற தம்பதியரின் நம்பிக்கை


கண் பார்வை இல்லாத
தம்பதியினர்
ஓடும் ரயிலில்
பிச்சையெடுத்தபடி
ஒன்று சேர்ந்து
பாடுகின்றனர்
''ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது..!''
4 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

உணர்வுள்ள கவிதை...

மோகனன் said...

திரு முனைவர். இரா. குணசீலன் அவர்களுக்கு...

தங்களின் வருகை எனக்கு மட்டற்ற மகிழ்வைத் தருகிறது..

தமிழாய்ந்த பெரியோர்கள் என கிறுக்கலுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்னும் போது அம் மகிழ்வு பெரு மகிழ்வாகப் பொங்கிப் பெருகுகிறது..!

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும், உணர்வுப் பூர்வமான கருத்திற்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்...

தங்களின் இணைப்பிற்கு ஈடில்ல அளவிற்கு நன்றிகளத் தெரிவித்துக் கொள்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

மோகனன் said...

வணக்கம் அருணா...

தங்களின் ரசனைக்குத் தகுந்தாற்போல் என் கவிதை அமைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!