ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, August 26, 2009

தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!உன் கூந்தலை கலைத்துச்
சென்ற குற்றத்திற்காக
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
கூந்தல் கலைந்து போனாலும்..?
உன் அழகு குறையாமல்
மேலும் கூடியிருக்கிறது என்பதால்
தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!No comments: